
Basharath Books
Product details
Part No: SH
250g
"கருஞ்சீரக விதையில் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது. மரணத்தை தவிர" நூல் : புஹாரி
கருஞ்சீரகத்தின் நற்குணங்கள் நிறைந்த சுவையான இயற்கை ஆரோக்கிய உணவு. உடல் சோர்வை போக்கி உற்சாகத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் உடல் பலத்தையும் தருகிறது.
அஜீரணக் கோளாறுகள், வாயுத்தொல்லை, மூட்டுவலி, சளித்தொல்லை, மாதவிடாய் பிரச்சனைகள் தோல் பாதிப்பு, முடி உதிர்தல் மற்றும் பல நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது. எல்லா வயதினருக்கும் ஏற்றது.
Similar products