Home /   Categories /   Miscellaneous  /   Baraka Roots Hair Oil
  • Baraka Roots Hair Oil
  • Baraka Roots Hair Oil

Baraka Roots Hair Oil

Per piece

Product details

Part No:Baraka Roots Hair Oil
Pack Size: 100ml
'ரூட்ஸ்' கருஞ்சீரக கூந்தல் தைலம் எங்களது ரூட்ஸ் ஹேர் ஆயில் பாரம்பரிய அரேபிய மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் ஒரு அற்புத கலவை ஆகும். இது முடி உதிர்வு, வறண்ட முடி போன்ற பிரச்சனைகள், அவற்றின் காரணம் எதுவாக இருந்தாலும் சரி, அவற்றை தடுக்குமாறு பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகின்றது. இது முடிகளின் 'ரூட்ஸ்' (வேர்கள்) வரை அனைத்து பிரச்சனைகளை சீர் செய்கின்றது 12, 16 வாரங்கள் வரை தொடரட்ச்சியாக 'ரூட்ஸ்' ஆயிலை பயன்படுத்தி. இதன் பலனாக நல்ல திடமான, அடர்த்தியான, ஆரோக்கியமான முடி வளரும், மேலும் இது இளநரையையும் கட்டுப்படுத்தும். இதனை உபயோகிப்பின் நீங்கள் சிறப்பான பலனை மருத்துவ பலனை அடைய முடியும்.

*முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான கூந்தல் வளர உதவுமகிறது.
*இயற்கையான மிருது தன்மையை தக்க வைக்கும்.
*இதன் குளிர்ச்சித் தன்மை நல்ல ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
*தலைமுடி சிறப்பான மிருதுவான நயத்தை அடைய முடியும்.
*முடியோடு ஒட்டாத தன்மையை கொண்டுள்ளது. 


Similar products