Home /   Categories /   Miscellaneous  /   Baraka BLACK SEED OIL
  • Baraka BLACK SEED OIL
  • Baraka BLACK SEED OIL

Baraka BLACK SEED OIL

Per piece

Product details

 Part No:Bar50
50 Ml
கிரீனிஷ் பராக்கா கருஞ்சீரக எண்ணெய் கருஞ்சீரகம் தனது வீரிய சத்து மற்றும் நேர்த்தியான மருத்துவ குணங்களினால் பலவேறுபட்ட நோய் சிறந்த நிவாரணியாகவும் பிற பல நோய்கள் வராது தடுப்பதற்கான மூலிகை மருந்தாகவும் காலங்காலமாக அறியப்படுகின்றது. இதன் பண்டைய கால மற்றும் நவீன மருத்துவ பயன்பாட்டு தரவுகளின் அடிப்படையில் நமக்கு இந்தத் தகவல் உறுதியாகின்றது. இதன் மகத்துவத்தை கருத்தில் கொண்டு 'கிரீனிஷ் இந்தியா' தனது 'கிரீனிஷ் ராக் தயாரிப்பின் கீழாக உபயோகிப்பவர்களுக்கு சிறப்பான எதிர்ப்பு சக்தியை கிடைக்க வேண்டி இதன் மருத்துவ பயன்கள் பாதிக்காது முழு வீரிய சக்தி கொண்டதாக, மரச்செக்கு முறையில் உயர்தரம் மற்றும் தூய சூழலில் தயாரிக்கப்படுகின்றது.
*குறைந்தபட்சம் 0.95% தைமோகுயினோன் (TQ) 
*ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
*ஆரோக்கியமான செரிமானம் இயக்கத்துக்கு உதவுகிறது.
*இரத்த சர்க்கரை அளவு சீராக்குகிறது.


Similar products