Search for products..

Home / Categories / Books /

Muwatta MaliK - 1

Muwatta MaliK - 1




Product details

Part No: 5194
Kg-0.615
Hadees- 1 - 848
Size: 220mm X 145mm
முவத்தா மாலிக்
புனித நபியின் பொன்மொழிகள்
பிரபலமான நான்கு மத்ஹப் இமாம்களில் இரண்டாவது இமாமான மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட நூல் இதுவாகும். ஹதீஸ் துறையில் தொகுக்கப்பட்ட "முதல் நூல்" எனும் பெருமையை பெற்றது. இந்த நூலில் 1891 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் 376 அறிவிப்பாளர்கள் வழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 105 பேர் ஸஹாபாக்கள் ஆவார்கள்; அதாவது இந்த நூலில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஹதீஸ்கள் நேரடியாக எஹாபாக்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது. இந்த நூலை இமாம் மாலிக் அவர்கள் மதினாவில் பல
மார்க்கச் சட்ட வல்லுநர்களிடம் வழங்கி சரி பார்த்தார்கள். அவர்கள் அனைவரும், இது அனைவரும் பின்பற்றி நடக்கத்தக்க வழியில் அமைந்த முவத்தா நூல் என கூறினார்கள். எனவே இந்நூலுக்கு "மூவத்தா" என இமாம் மாலிக் அவர்கள் பெயரிட்டார்கள்.


Similar products


Home

Cart

Account