Search for products..

Home / Categories / Books /

Nabimargal Varalaru-8 (Aysha)

Nabimargal Varalaru-8 (Aysha)




Product details

Part No: 5095
Kg - 0.765
Size: 215mm X 140mm

அல்-பிதாயா வன் நிஹாயா
இஸ்மாயில் இப்னு கஸீர் (ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டு)

உள்ளடக்கம்
முதல் பகுதி - உலக படைப்பிலிருந்து
நபி(ஸல்) காலம் வரை
இரண்டாம் பகுதி - நபி (ஸல்)
மறைவிலிருந்து இப்னு கஸீர் காலம் வரை
மூன்றாம் பகுதி - கியாமத், மறுமை, சுவர்க்கம் & நரகம்

தமிழில்: தற்போது இதன் முதல் பகுதி மட்டும் மொழிபெயர்க்கப்பட்டு,  8 பாகங்களாக வெளிவந்துள்ளது.

தமிழில் - 8 பாகங்கள்
உலக படைப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலம் வரை நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது. குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், ஸஹாபாக்களின் கூற்றுகள் எளிய மொழியில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூல், வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஒரு அற்புதமான வழிகாட்டி.

ஆசிரியர்: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி,
மௌலவி M. அப்துர் ரஹ்மான் மான்பஈ, 
வெளியீடு: ஆயிஷா பதிபகம்


Similar products


Home

Cart

Account