Search for products..

Home / Categories / Quran /

Tharjama Sollukku Sol -2 (Dh)

Tharjama Sollukku Sol -2 (Dh)




Product details

Part No:4537
kg-1.305
Size: 245mm X 185mm
சூரா யூனுஸ் முதல் அல் அன்கபூத் வரை ( சூரா- 10- 29, மொத்தம் சூரா- 20 )

இமாம் அபூ ஜஅஃபர் முஹம்மது இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி, பிறப்பு: ஹிஜ்ரி 224. இறப்பு: ஹிஜ்ரி 310) அவர்கள் எழுதிய "ஜாமிவுல் பயான் அன் தஃவீலி ஆயில் குர்ஆன்" மற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உடைய கொள்கையின் அடிப்படையில், ஆகா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் தமிழாக்கத்தை தழுவி அமைக்கப்பட்டது.

ஆய்வு மற்றும் அமைப்பு: உமர் ஷரீப் இப்னு அப்துஸ் ஸலாம்
வெளியீடு: Darul Huda


Similar products


Home

Cart

Account